தாய்கிராமம் மதகுபட்டி கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பு .



சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் ஆரூர் வட்டகை ஏழூர் பத்து தாய்க்கிராமம் மதகுபட்டி கிராமத்தில் அரசாளும் தாய் ஸ்ரீ பச்சைநாச்சி அம்மன்  அருளால் ஏழு தாய் தெய்வங்களின் திருக்கார்த்திகை தீபங்கள்  நீரில்  ஏற்றி புனித பூங்குடி கம்மாய் நீரில் ஏந்தி ( விடப்படும்  ) . ஏழு   தாய்த்தெய்வங்களும் தீப வடிவில் காட்சிதந்து ஏழு  திரு கார்த்திகை  தீபங்களில் அமர்ந்து மக்களுக்கு நல்வரங்களை கெடுத்து ஏழு தாய் தெய்வங்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் வலம்வந்து அருளாசி வழங்குவர் . இவ்வாரு வருடம்தோறும் திருக்கார்த்திகை திருநாளில் இவ்விழா தொடர்ந்து நடத்துவதால் இந்த கிராமம் மட்டும்இன்றி அருகில் சுற்றி உள்ள கிராமங்களிலும் பருவ மழைபெய்து , விவசாயம் செழிக்கிறது. அதே போல் திருக்கார்த்திகை தீப திருநாளில் இரவு நீரில் விட்ட தீபங்கள் எந்த திசையில் கரை ஒதுங்குகிறதோ அந்த வருடம் அந்த திசையில் பயிரிடப்படும் பயிர்கள் அதிகமாக விளையும் . விவசாயம் செழிப்பாக இருக்கும் .

      மன்னர் முத்தையர் மீடியா  , மதகுபட்டி .

Post a Comment

Previous Post Next Post